செய்திகள்

நடிகர் தனுஷ் மீது எனக்கு ஒரு கிரஷ்..நடிகை பிரியா வாரியர்..!(Actress Priya Varrier said have a crush on actor Dhanush)

‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். 

 சமீபத்தில் பிரியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சிவப்பு கம்பளே வரவேற்பில் பங்கேற்றது குறித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், தனுஷ் குறித்து கேட்டதற்கு,

அவர்தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட், தனுஷ் மீது எனக்கு அதிகமான கிரஷ் உள்ளது. தனுஷுடன் சேர்ந்து நடிப்பதே தனது விருப்பம். அவரின் ‘தி கிரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Actress Priya Varrier

Similar Posts