அந்த இடத்தில் டாட்டூ குத்தவாம், தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டை வைத்த பிரியாமணி..!(Actress Priyamani accused the producer)
ப்ரியாமணி மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் .
சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது இவர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது பாதி திரைப்படம் முடிந்த பிறகு அப்படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் வந்து தொப்புளுக்கு கீழ் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
எனக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்தேன். சினிமாவில் ஹீரோயின் தங்களுக்கு விருப்பம் இல்லாமல் பல வேலைகளை செய்ய வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.
