செய்திகள்

ஒருமாதம் கூட முடியல, வாழ பிடிக்கல..விவாகரத்து பெற்ற நடிகை ரக்சனா..!(Actress Rachana Divorced, can’t live even for a month)

ரக்சனா நாராயணன்குட்டி என்பவர் மலையளத்தில் பிரபல இயக்குனராகவும், கதா நாயகியாகவும் வலம் வருகின்றார்.

கடந்த 2011 பெப்ரவரி மாதம் அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரியவர்களினால் நிச்சயக்கப்பட்டது.

திருமணம் ஆகி ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது விவாகரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக நடிகை ரக்சனா நாராயணன்குட்டி தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

actress Rachana
actress Rachana
actress Rachana

Similar Posts