செய்திகள்

குழந்தை தான் காரணம் பிரிவிற்கு, நடிகை ரச்சிதா..!(Actress Rachita – Child is the reason for actress Rashita’s split)

’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ரக்சிதா.

இந்த நிலையில் திடீரென ரக்சிதா தனது கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் தினேஷுக்கு மனவருத்தம் என்றும் அதனால்தான் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

ரக்சிதா குழந்தை பெற வேண்டுமென்றால் அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.

ஆனால் சீரியல்களில் நடிப்பதை தன்னால் நிறுத்த முடியாது என்று ரக்சிதா கூறியதால் அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Actress Rachita

Similar Posts