செய்திகள்

கோவக்காரி தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கணவரை பிரிய காரணம்..!(Actress Rachita Mahalakshmi is angry person, Reason for separation from husband)

 நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் 6 கலந்து கொண்டுள்ளார். இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த ரச்சிதா கணவரை விட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து இணையத்தில் சில பதிவுகளை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் 6ல் செல்ல அவரது அறிமுக வீடியோவில், தான் ரொம்ப கோவக்காரியா என்று பலர் நினைத்து வருகிறார்கள்.

அதை உடைக்க தான் ஒரு பிளாட்ஃபார்ம்மாக பிக்பாஸ்-க்குள் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Actress Rachita Mahalakshmi

Similar Posts