மகள் மற்றும் அம்மாவுடன் பழைய நடிகை ராதா..!(Actress Radha with daughter and mother)
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா.
1991ஆம் ஆண்டு வெளிவந்த ‘Innathe Program’ எனும் மலையாள படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
இதன்பின் இவருடைய மகள்களான கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். இந்நிலையில், நடிகை ராதா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ராதவின் அம்மா, நடிகை ராதா மற்றும் ராதாவின் மகள் கார்த்திகாவும் இருக்கிறார்கள்.

