செய்திகள்

இயக்குநராக அவதாரமெடுக்கும் நடிகை ராதிகா ஆப்தே!(Actress Radhika Apte will be incarnated as a director)

தமிழில் ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே.

இந்நிலையில், ராதிகா ஆப்தே விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதற்காக நடிப்பை கைவிடப்போவதில்லை.

திரைக்கதை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள சில இயக்குனர்களிடம் பணியாற்றுகிறேன். நடிகை பாத்திரத்தை விட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Actress Radhika Apte

Similar Posts