செய்திகள்

பட்டத்து அரசன் வீடியோவில் நடிகை ராதிகா..!(Actress Radhika in Pattathu Arasan video)

“பட்டத்து அரசன்” திரைப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் நடிகை ராதிகா, விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Actress Radhika

Similar Posts