செய்திகள்

மேடையில் அமர அந்தரப்படும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்… இந்த ஆடை தேவைதானா..?(Actress Rakul Preet Singh is harded to sit on the stage… Do you need this dress)

ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ராட்சசன் படத்தின் இந்தி ரீமெக்கான Cuttputlli என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் பிரஸ்மீட் ஒன்றில் குட்டையான ஆடை அணிந்து வந்த இவர் மேடையில் உட்காருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். குட்டையான ஆடை அணிந்ததால் அவர் சங்கடப்பட்ட வீடியோவானது இணையத்தில் செம வைரலாக பரவி வருகின்றது.

Actress Rakul Preet Singh

Similar Posts