செய்திகள்

உண்மைக் கதையில் நடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..!(Actress Ramya Pandian acting in a true story)

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார்.

தற்போது தேன் படத்தினை இயக்கிய கணேஷ் விநாயகம் இயக்கும் புதிய படத்தில் 12வயது சிறுமிக்கு தந்தையாக ஆரவ் நடிக்க உள்ளார். இவருக்கு மனைவியாக ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளார்.

1996இல் நடந்த மலைவாழ் மக்களுக்கும் நிலத்தில் வசிப்பவர்களுக்கும் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Actress Ramya Pandian

Similar Posts