செய்திகள்

ரசிகருக்கு ஏளனமாக பதிலளித்த நடிகை ரம்யா பாண்டியன்..!(Actress Ramya Pandian mockingly responded to a fan)

நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் ‘உங்க வாட்சப் நம்பர் வேணும்’ என கேட்க, அதற்க்கு ரம்யா பாண்டியனும் உடனே பதில் அளித்தார்.

‘அதில் 10 நம்பர் இருக்கு, 0 1 2 3 4 5 6 7 8 9 ஆகிய எண்களின் combination தான், கெஸ்’ என பதில் கொடுத்து அந்த நபருக்கு நோஸ் கட் கொடுத்து இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Actress Ramya Pandian

Similar Posts