பேய் படங்களில் நடிக்க ஆசை – நடிகை ராஷி கண்ணா…(Actress Rashi Khanna -Desire to act in ghost films)
அரண்மணை பாகம் 3ல் நடித்த ராஷி கண்ணா ” என்னுடைய சினிமா பயணம் நன்றாக உள்ளது; நான் நடித்த படங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் நிரைய உள்ளன; நான் நிராகரித்த படங்கள் வெற்றி அடைந்தாலும் வருத்தப்படமாட்டேன்! நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் 20 ஆண்டுகள் நான் சினிமாவில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
