ஃபார்ஸி வெளியீட்டு விழாவிற்கு ஒழுங்கற்ற ஆடையில் நடிகை ராஷி கண்ணா..!(Actress Rashi Khanna in an irregular dress for Farzi launch party)
ஃபார்ஸி வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இந்த வெப் சீரிஸின் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு வருகை தந்த நடிகை ராஷி கண்ணா படுகவர்ச்சியாக பச்சை நிற ஆடையில் வந்துள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

