செய்திகள்

தொடர் சிக்கலால் டுவிட்டரை மூடிய‌ நடிகை ராஷி கண்ணா..!(Actress Rashi Khanna shut down Twitter due )

 நடிகை ராஷி கண்ணா திடீரென அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

தென்னிந்திய நடிகை என அழைக்க கூடாது என்று தெரிவித்ததாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் பலரும் கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Actress Rashi Khanna

Similar Posts