செய்திகள்

விஜயின் வாரிசு படத்தைப் பார்த்து துள்ளிக்குதித்த நடிகை ராஷ்மிகா மந்தனா..!(Actress Rashmika Mandanna jumped after watching Vijay’s Vaarisu film)

விஜயின் வாரிசு படத்தை பார்க்க லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் வந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் படத்தை பார்த்துவிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தாராம்.

இந்நிலையில் வாரிசு படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா படத்தை பார்த்துவிட்டு மகழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Rashmika Mandanna

Similar Posts