செய்திகள்

நடிகர் விஜய்யுடன் நடிகை ராஷ்மிகாவின் செல்பி..!(Actress Rashmika’s selfie with actor Vijay)

வாரிசு திரைப்படத்தின் 100-வது நாள் ஷூட்டிங் இன்று என்பதால் அதனை கொண்டாடும் விதமாக நடிகை ராஷ்மிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகர் விஜய் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயசே ஆகாதா, 48 வயதிலும் 28 வயசு இளைஞன் போல இளமையாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actress Rashmika

Similar Posts