செய்திகள்

ஆபாச ஜோக் கூறிய நடிகை ரெஜினா, முழிந்த நிவேதா தாமஸ்..!(Actress Regina told an obscene joke, Nivetha Thomas was devastated)

ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், என பல படங்களில் நடித்துள்ளார்  ரெஜினா கசாண்ட்ரா..

தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகை ரெஜினா பேட்டியளித்தபோது ஆபாச ஜோக் ஒன்றை கூறி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பேசிய ரெஜினா, நான் ஒரு அடல்ட் ஜோக் சொல்கிறேன் எனக் கூறிவிட்டு, “ஆண்களும் மேகியும் ஒரு மாதிரியானவர்கள். ஏனென்றால் இரண்டும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும்” என பேசியுள்ளார்.

ஆனால், தொகுப்பாளருக்கு அதை புரிந்து கொள்ள சிறிது நேரமாகிய நிலையில், அருகிலிருந்த நிவேதா தாமஸ் இந்த ஜோக் புரியாதது போலவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

Actress Regina

Similar Posts