செய்திகள்

நடிகை ரேவதியின் புதிய தோற்றம் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது | Actress Revathy ‘s new look is terrifying to look at

நடிகை ரேவதி 1983ல் தமிழ் சினிமாவில் மண்வாசனை படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். தற்போது 56 வயதாகும் ரேவதி ஹிந்தி சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

Actress Revathy ‘s new look is terrifying to look at

இந்நிலையில் ரேவதி Tooth Pari: When Love Bites என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.அத்தோடு நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த சீரிஸ் வெளியாகிறது.

Actress Revathy ‘s new look is terrifying to look at

அத்தோடு இது Vampire-கள் பற்றிய கதை என்பதால் முதலில் இதில் நடிக்க யோசித்ததாக ரேவதி தெரிவித்து இருக்கிறார்.

எனினும் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ரேவதி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

Similar Posts