செய்திகள் | சின்னத்திரை

நடிகை ரீமா புதிதாக கார் ஒன்றை தனது குடும்பத்துடன் சென்று வாங்கியுள்ளார்.| Actress Rhema bought a new car with her family.

நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரீமா அசோக்.

Actress Rhema bought a new car with her family

மேலும் இவர் கலைஞர் டிவி மற்றும் விஜய் டிவியில் சில நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவர் தமிழ் தொலைக்காட்சி தொடரான காலத்து வீடு மற்றும் தேவி பிரியா திண்டுக்கல் ஆகியவற்றில் முக்கிய வேடங்களில் அறிமுகமானார். கல்யாணம் முதல் காதல் வரை மற்றும் றெக்க கட்டி பறக்குது மனசு சின்ன தம்பி, மற்றும் நாச்சியார்புரம் உள்ளிட்ட பல பிரபலமான தமிழ் தொடர்களில் நடித்துள்ளார்.

Actress Rhema bought a new car with her family

தற்போது மேக்கப், போட்டோகிராபி என தனது சொந்த தொழிலை செய்து வரும் இவர், பல சின்னத்திரை பிரபலங்களுடன் பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

வரிசையாக தொடர்ந்து பிரபலங்கள் புதிய கார் வாங்குவதை பார்த்து வருகிறோம். தற்போது நடிகை ரீமாவும் புதிய கார் ஒன்றை தனது குடும்பத்துடன் சென்று வாங்கியுள்ளார்.

கருப்பு நிறத்தில் உள்ள காரின் பெயர் Harrier, இந்த காரின் விலை சென்னையில் ரூ. 15 முதல் ரூ. 25 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Similar Posts