செய்திகள்

இன்பச்சுற்றுலாவில் கணவருடன் நடிகை ரித்திகா..!(Actress Rithika Tamil Selvi with husband on happytour)

அண்மையில் திருமணம் செய்துகொண்ட குக் வித் கோமாளி ரித்திகா கணவர் வினுவுடன் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கடற்கரை ரிசார்ட் பிண்ணனியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Actress Rithika Tamil Selvi
Actress Rithika Tamil Selvi

Similar Posts