செய்திகள் | கலை காட்சி கூடம்

வைல்டு லைஃப் போட்டோகிராஃபராக நடிகை சதா..!(Actress Sadha as a wildlife photographer)

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த நடிகை சதா சினிமாவுக்கு பிரேக் விட்ட அவர், தற்போது வன விலங்குகளை புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். வைல்டு லைஃப் போட்டோகிராஃபராக மாறி உள்ளார்.

Actress Sadha
Actress Sadha
Actress Sadha
Actress Sadha
Actress Sadha

Similar Posts