பாரம்பரிய உடையுடன் படு வைரலாகும் நடிகை சாய்பல்லவி..!(Actress Sai Pallavi goes viral with traditional attire)
நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

இவர் கோத்தகிரியில் அமைந்துள்ள படுகர் இனத்தின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றுள்ளார்.

சாய்பல்லவியின் குடும்பத்தினரின் பாரம்பரியத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

படுகா இனத்தில் இருந்து, முதல் முறையாக திரையுலகில் நுழைந்து, சாதனை படைத்து வரும் நடிகை சாய் பல்லவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
