செய்திகள்

கார்க்கி படத்திற்காக சர்வதேச விருதை பெற்ற‌ நடிகை சாய்பல்லவி..!(Actress Sai Pallavi won an international award for Gargi)

சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 இல் கார்கி படத்தில் நடித்ததற்காக‌ சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.

ஆனால் அவர் விருது விழாவிற்கு வராததால் சக நடிகர்களிடம் அளிக்கப்பட்டது.

Actress Sai Pallavi

Similar Posts