சேலையால் அடிமையாக்கும் நடிகை சாக்ஷி அகர்வால்..!(Actress Sakshi Agarwal is addicted to us by saree)

தனது சமூக வலைதள பக்கங்களில் தற்போது ரோஸ் நிற சேலையில் அட்டகாசமான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால் .

புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பதிவிட்டு வருகிறார்கள்.
