4 வருட காதல் பற்றி மனம் திறந்த நடிகை சாக்ஷி அகர்வால்..!(Actress Sakshi Aggarwal opens up about 4 years of love)
நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது தற்போது சமீபத்திய ஒரு பேட்டியில் தனது காதல் கதை குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் கல்லூரி படித்து கொண்டிருந்த சமயத்தில் ஒருவரை காதலித்தேன். கிட்டத்தட்ட நாங்கள் 4 வருடங்கள் காதலித்தோம்.
இருவரும் ஒன்றாக தான் சென்று சாப்பிட செல்வோம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்” என சோகத்துடன் பேசியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
