செய்திகள்

நடிகை சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கும் நடிகை..!( Actress Samantha competes Actress Malaika Arora)

புஷ்பா 1ல் சமந்தா ஆடிய பாடல் சூப்பர்ஹிட் ஆனதை தொடர்ந்து புஷ்பா 2ழும் ஒரு பாடலை வைக்க முடிவுசெய்துள்ளனர். இதனால், இப்பாடலுக்கு சமந்தாவை நடனம் ஆட வைப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், புஷ்பா 2வில் இடம்பெறும் பாடலில் சமந்தா நடனம் ஆடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவிற்கு பதிலாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா நடனம் ஆட போவதாக தெரிவிக்கின்றனர்.

புஷ்பா 2வில் சமந்தா இல்லை என்று தகவல் வெளியானவுடன் ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

Actress Samantha’competes

Similar Posts