செய்திகள்

மாமியார் வீட்டில் கொடுமையை அனுபவித்தாரா நடிகை சமந்தா..!(Actress Samantha Did experience cruelty at her mother-in-law’s house)

நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா விவகாரத்து குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமந்தாவின் விவாகரத்துக்கு பின் அவரின் ஆண் நண்பர் ப்ரீதம் என்பவர் ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டு இருந்தார்.அந்த பதிவில்,

தங்கள் குடும்ப ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்க கூடியவர்கள் அவர்கள். அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள் வன்முறை என்பது மனதளவில் சித்ரவதை செய்வது மற்றும் விமர்சனம் செய்வது என ப்ரீத்தம் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருந்தார்.

இவரின் இந்த பதிவால் நடிகை சமந்தா தனது மாமனார் வீட்டில் மன ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

Actress Samantha

Similar Posts