செய்திகள்

நான் சாகவில்லை, எமோஷ்னாலாக நடிகை சமந்தா..!(actress Samantha emotional, I am not dead)

சமந்தா யசோதா பட ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டிஅளித்திருக்கிறார். அதில் தன் உடல்நிலை பற்றி வரும் வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

“என் உடல்நிலை பற்றி மீடியாவில் பல articleகள் வருகிறது. Live threatening என தொடர்ந்து சொல்கிறார்கள், அது பற்றி விளக்கமளிக்க விரும்புகிறேன். நான் சாகவில்லை. I am not dying anytime soon. எனக்கு கடினமாக நிலை இருந்தாலும், நான் போராடி மீண்டு வருவேன்” என சமந்தா கூறி இருக்கிறார்.

தெலுங்கில் சமந்தா அளித்த பேட்டியில் தன் உடல்நிலை பற்றி பேசி சமந்தா கண்ணீர் விட்டது ரசிகர்களை மேலும் கலக்கமடைய வைத்திருக்கிறது.

actress Samantha

Similar Posts