செய்திகள்

எதிர்பார்க்காத கதா பாத்திரத்தில் நடிகை சமந்தா..!(Actress Samantha in an unexpected role)

அமர் கவுசிக் இயக்கி வரும் படத்தின் மூலமாக தான் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளாராம் சமந்தா. இப்படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை சமந்தா இளவரசியாகவும், பேயாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளாராம்.

முதல் முறையாக பேயாக நடிக்கவிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு எதிர்பார்க்காதது.

Actress Samantha

Similar Posts