செய்திகள்

யசோதா படத்திற்கு பின் மீண்டும் வைத்தியசாலையில் நடிகை சமந்தா..!(Actress Samantha in the hospital again after yasodha film)

மயோசிடிஸால் அவதிப்படும் சமந்தாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது யசோதா திரைப்படம் வெளிவர முன் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தா குணமாகி வருகிறார் என்று சந்தோஷப்பட்ட நிலையில் இப்படி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாரே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Actress Samantha

Similar Posts