செய்திகள்

உடல் மெலிந்த தோற்றத்தில் சோகத்துடன் நடிகை சமந்தா..!(Actress Samantha looks sad with a thin body)

நடிகை சமந்தா myositis என்ற அரிய வகை நோய் வந்ததால் சிகிச்சைக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது.

இதனையடுத்து, சிகிச்சை முடிந்து சமந்தா நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், சமந்தா மும்பை விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோக்களும்,

புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் சமந்தா உடல் எடை சற்று மெலிந்த தோற்றத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துள்ள கூலர்ஸ், போட்டுகொண்டு நடந்து செல்கிறார்.

Actress Samantha

Similar Posts