செய்திகள்

நடிகை சமந்தா தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் | Actress Samantha posted a photo of meditating

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி, தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் பாலிவுட் திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு படங்கள் ஒரு வெப் சீரிஸ் கமிட் செய்துள்ளார்.

Actress Samantha posted a photo of meditating

அதில், முதலாக ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

Actress Samantha posted a photo of meditating

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, இன்று கடவுள் முன் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன் சில நேரங்களில், அது மனிதநேயமற்ற வலிமையை எடுக்காது. நம்பிக்கை உங்களை அடையும்.
நம்பிக்கை உங்களை அமைதிப்படுத்தும்..
நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் நண்பராகவும் மாறும்.
நம்பிக்கை உங்களை தெய்வத் தன்மையுள்ளதாக
ஆக்குகிறது. என குறிப்பிட்டுளார்.

Similar Posts