செய்திகள்

பிரபல ந‌டிகருக்கு ப்ரபோஸ் செய்த நடிகை சமந்தா..!(Actress Samantha proposed to a famous actor)

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் ஜோடிப்போட்டு ஆரம்பித்த சமந்தா,

அவருடனே 2017ல் திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு விவாகரத்தால் பிரிந்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் பழைய பிரபோஷ் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ லான்ச் விழாவின் போது காமெடி நடிகர் சதீஷை கூப்பிட்டு, சதீஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று மேடையில் அப்படியே கூறியிருந்தார்.

சமந்தா இணையத்தில் எந்த பதிவும் போடாததால் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருவதை போன்று இந்த வீடியோவையும் ரசிகர்கள் வைரலாகியுள்ளனர்.

Actress Samantha

Similar Posts