செய்திகள்

ஆயுர்வேத சிகிச்சைப் பெறும் நடிகை சமந்தா..!(Actress Samantha receiving Ayurvedic treatment)

நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே ஆயுர்வேத வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிகிச்சை பலனளிப்பதாகவும் நல்ல நோயெதிர்ப்பு சக்தியை கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Actress Samantha

Similar Posts