செய்திகள்

இனிய 2023 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகை சமந்தா …!(Actress Samantha wishes Happy New Year 2023)

நடிகை சமந்தா மயோடிஸ் என்ற நோயால் அவதிப்பட்டாலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.

அந்த‌ பதிவில், “முன்னோக்கியே செயலாற்றுங்கள். நாம் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதை கட்டுப்படுத்துவோம்.

புதிய மற்றும் எளிய முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான நேரம். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இனிய 2023 புத்தாண்டு” என்று கூறியுள்ளார்.

Actress Samantha

Similar Posts