சிகிச்சைக்கு பின் வாடிய முகத்துடன் நடிகை சமந்தா..!(Actress Samantha with withered face after treatment)
சமந்தா Myositis என்ற auto immune நோயால் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அவர் யசோதா படத்திற்காக டப்பிங் பேசி இருந்தார்.
அவரது கடமை உணர்வை பலரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில் தற்போது சமந்தா இன்று யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
அதற்காக அவர் தயாராக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.


