நடிகை சமந்தாவிற்கு 2ஆவது திருமணம், மாப்பிள்ளை யார்..?(Actress Samantha’s 2nd marriage, who is the groom)
பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நாகசைதன்யாவுடன் விவாகரத்து ஆனது.
இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
