செய்திகள்

முகத்தில் திடீர் மாற்றம், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் சமந்தா..!(Actress Samantha’s face change, will go to America for treatment..!

நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். 

 தற்போது யசோதா, குஷி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால்தான் தொடர்ந்து புகைப்படங்களை எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிதில் இதேபோன்ற பிரச்சினைகளை சந்தித்தார். அப்போது அது சரி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதே பிரச்சினையில் சிக்கியுள்ளார் சமந்தா. இதையடுத்து விரைவில் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சமந்தா பறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Samantha

Similar Posts