செய்திகள்

சமந்தாவின் அப்பா இந்த பதிவில் யாரை சொல்லிருப்பார்..!

சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு முகநூலில் போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.


அதில் “நீண்ட காலத்திற்கு முன்பு; ஒரு கதை இருந்தது; அது தற்போது இல்லை!! அதனால் நாம் புது கதையை, அத்தியாயத்தை தொடங்கலாம்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனுடன் சைதன்யாவின் போட்டோக்களையும் இணைத்துள்ளார்.

Similar Posts