செய்திகள்

திரை வரவுள்ள நடிகை சமந்தாவின் சாகுந்தலம்..!(Actress Samantha’s Shaakuntalam movieis coming to the screen)

சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பை விடுத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Actress Samantha

Similar Posts