வாரிசில் விஜயை பார்த்து வியந்த நடிகை சம்யுக்தா..!(Actress Samyuktha was surprised to see Vijay in Varisu)
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய்யை பற்றி வியந்து பேசி இருக்கிறார்.
விஜய் எல்லோரிடமும் ப்ரென்ட்லியாக பேசுவார். தவறாமல் எல்லோருக்கும் ஹாய் சொல்லுவார். அவர் பெரிய ஸ்டார் என்பது போல காட்டிக்கொள்ளவே மாட்டார். எப்போது சகஜமாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பார்.
மேலும் அவர் குடையை அவரே பிடித்து இருப்பார் என்றும் ஆச்சர்யத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
