தவறாக நடந்துகொண்டவரை அறைந்த நடிகை சானியா ஐயப்பன்..!(Actress Saniya Iyappan slapped the person who misbehaved)
திரைப்படம் நிவின் பாலி நடிப்பில் சாட்டர்டே உருவாகியுள்ளது. கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் ஒரு பிரபல மாலில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகிகளான சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் சென்றுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியில் செல்லும்போது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி இருக்கின்றனர். அப்போது நடிகை ஒரு நபரை கோபமாக தாக்கிய வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.