3 பேராக பொங்கல் கொண்டாடிய நடிகை ஷபானா..!(Actress Shabana celebrated Pongal with 3 people)
நடிகை ஷபானா சின்னத்திரை நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் கடந்த தீபாவளி பண்டிகையை கூட நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இருவரும் கொண்டாடினார்கள். அது அவர்களுடைய தல தீபாவளி ஆகும். எம்.எஸ். பாஸ்கர் தங்களுக்கு ஒரு தந்தை போல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து பொங்கல் பண்டிகையையும் ஷபானா மற்றும் ஆர்யன் கொண்டாடியுள்ளனர்.
அந்த அழகிய புகைப்படத்தை ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
