செய்திகள்

நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்த தீவிர ரசிகை நடிகை ஷபானா..!(Actress Shabana took a photo with actor Vijay)

நடிகை ஷபானா விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அதை பல முறை பல இடங்களில் அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் நடிகை ஷபானா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.

Actress Shabana

Similar Posts