செய்திகள்

குஷ்பூவிற்காக நெட்டிசனை அலறவிட்ட நடிகை சர்மிளா..!(Actress Sharmila scold at netizens for Khushboo)

குஷ்பூ கடினமாக உடற்பயிற்சி செய்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியாக படுஒல்லியாக மாறி ஷாக் கொடுத்தார்.

சமீபத்தில் சேலை அணிந்து புகைப்பட தொகுப்பினை பகிர்ந்துள்ளார்.

அப்புகைப்படத்திற்கு ஒரு நபர் குஷ்புபை படுகேவலமான வார்த்தையில் வர்ணித்து கமெண்ட் செய்திருக்கிறார்.

இதற்கு சீரியல் நடிகையும் மருத்துவருமான சர்மிளா அந்த நபரின் கமெண்ட்ஸை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் திட்டித்தீர்த்துள்ளார்.

இதைதொடர்ந்து அந்த நபர் இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மெசேஜ் செய்திருக்கிறார்.

Actress Sharmila

Similar Posts