செய்திகள்

நாயுடன் வித்தியாசமாக வீடியோ வெளியிட்ட நடிகை சிவானி..!(Actress Shivani posted a strange video with a dog)

 சிவானி பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு ஃபுல் டைம் கவர்ச்சி நாயகியாக மாறிவிட்டார்.

தற்போது விஜய் சேதுபதியின் 46வது படம், பம்பர், நாய் சேகர் ரிட்டன்  உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஷிவானி. 

 நாயுடன் உடன் விளையாடும் ஷிவானி குட்டை டவுசர் அணிந்து கண்ணை கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது.

Actress Shivani
Actress Shivani

Similar Posts