தாயானாலும் தன்னழகு மாறாமல் நடிகை ஸ்ரேயா சரண்..!(Actress Shriya Saran does not change her beauty even after becoming a mother)
இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரேயா சரண் படங்களில் என்னதான் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




