செய்திகள்

41 வயது நடிகருடன் கமிட்டான நடிகை சித்தி இட்னானி..!(Actress Siddhi Idnani is committed to a 41-year-old actor)

ஆர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடிக்க பிரபல நடிகை சித்தி இட்னானி கமிட்டாகியுள்ளார்.

இவர் அண்மையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Siddhi Idnani

Similar Posts