செய்திகள்

குதிரைகள் என சொல்லப்பட்ட நடிகை சிம்ரன் மற்றும் ஜோதிகா..!(Actress Simran and Jyothika who are called horses)

விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷ்யாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அவர் படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது, நடிகர் விஜய் தன்னை பார்த்து முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா போன்ற குதிரைகளுடன் நடித்துவிட்டாய் என கேட்டதாக கூறினார்.

Actress Simran and Jyothika

Similar Posts