செய்திகள்

குழந்தையின் பசி தீர்த்தபடி மேக்கப் போட்ட நடிகை சோனம் கபூர்..!(Actress Sonam Kapoor put on make-up to satisfy the child’s hunger)

சோனம் கபூர் தற்போது ‘பிளைண்ட்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை ஷோம் மகிஜா இயக்குகிறார். 

இந்நிலையில் சோனம் கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் மேக்கப் குழுவுடன் இருக்கிறார் சோனம். சூட்டிங்கிற்காக தயாராகி வரும் சோனம் தனது குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு சிலர் காமெடியான கமெண்ட்ஸும் திட்டியும் வருகின்றனர்.

Actress Sonam Kapoor

Similar Posts